மு.க.ஸ்டாலினை வரவேற்க பேண்டு வாத்தியத்திற்கு தடை; போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதம்

லண்டன் பயணத்தை முடித்து சென்னை திரும்பிய திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் திரண்டிருந்த திமுக நிர்வாகிகள், பேண்டு வாத்திய இசைக்கு போலீசார் தடை விதித்ததைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. மு.க.ஸ்டாலின் கடந்த 4ஆம் தேதி தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் லண்டன் சென்றிருந்தார். அங்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, உயர்கல்வி பட்டம் பெற்ற பேரன் இன்பநிதியை நேரில் வாழ்த்தினார். பின்னர், மனைவி துர்கா … Continue reading மு.க.ஸ்டாலினை வரவேற்க பேண்டு வாத்தியத்திற்கு தடை; போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதம்