“இவர்களை வைத்து கூட்டத்தைக் எப்படி கூட்ட முடியும்?” – அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு!

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு – கர்நாடகா இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காவிரி நீரை திறந்துவிட முடியாது எனவும் மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் தமிழகத்தை ஆளும் தவெக அரசு, கர்நாடகா அரசுக்கு கண்டனம் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. இதற்கிடையில், நடப்பாண்டுக்கான உரிய நீர் கிடைக்குமா? என தமிழக … Continue reading “இவர்களை வைத்து கூட்டத்தைக் எப்படி கூட்ட முடியும்?” – அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு!