ருசிக்கா மீது வழக்கா? பாஜக எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’ – சிஜேபி

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில், கடந்த 23 ஆம் தேதி ருசிக்கா சிங் என்ற பெண், பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாகப் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அப்பெண் மீது ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இது குற்றவியல் வழக்காகப் பதிவு செய்யப்பட்டதையடுத்து நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், இதற்குக் கண்டனங்களைத் தெரிவித்து சி.ஜே.பி யின் செய்தி தொடர்பாளர் சவுரவ்தாஸ், “போராட்டத்தில் பங்கேற்ற ருசிக்கா சிங் மீது பிரதமர் நரேந்திர மோடியைக் குறித்து அவதூறாகப் … Continue reading ருசிக்கா மீது வழக்கா? பாஜக எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’ – சிஜேபி