சேலத்தில் மேயர் VS துணை மேயர் இடையே நாற்காலிக்கு வெடித்த சண்டை உச்சகட்ட மோதல்

சேலம் மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம், மக்கள் பிரச்சனைகளை பேசும் களமாக மாறாமல், மேயர் மற்றும் துணை மேயர் இடையேயான இருக்கைப் போட்டியால் ஒட்டுமொத்தமாக முடங்கிப் போயுள்ளது. திமுகவைச் சேர்ந்த மேயர் ராமச்சந்திரனுக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் சாரதா தேவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே இந்த இருக்கை தொடர்பான பிரச்சினை புகைந்து வந்தது. இந்தநிலையில், இன்று மாதாந்திரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேயர் ராமச்சந்திரன் அரங்கிற்குள் நுழைந்தவுடனேயே, மேடையில் தனது இருக்கைக்கு அருகில் போடப்பட்டிருந்த … Continue reading சேலத்தில் மேயர் VS துணை மேயர் இடையே நாற்காலிக்கு வெடித்த சண்டை உச்சகட்ட மோதல்