தமிழ்நாடு, புதுவை பயணத்தை ரத்து செய்தார் அமைச்சர் அமித்ஷா

சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு மற்றும் புதுவையில் மேற்கொள்ள இருந்த 2 நாள் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் நாளை (ஜூலை 25) காலை 11.20 மணியளவில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வர திட்டமிடப்பட்டிருந்தார். பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜூலை 26ஆம் தேதி காலை 11.30 மணியளவில் புதுச்சேரியில் … Continue reading தமிழ்நாடு, புதுவை பயணத்தை ரத்து செய்தார் அமைச்சர் அமித்ஷா