வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம் செயல்படுத்தப்படும்” – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் இன்று (06.05.2026) காலை 09.30 மணியளவில் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியானது. அதன்படி, “ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் 5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். ரூ. 27.82 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளின் அனைத்து தேவைகளுக்கும் ஒரே முகவரியாக 8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும். ரூ. … Continue reading வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம் செயல்படுத்தப்படும்” – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!